செய்திகள்
விளையாட்டு-Sports
பிரான்ஸ் ஓபன் சர்வதேச பேட்மிண்டன்; முதல் சுற்றில் தோல்வி கண்ட ஆயுஷ் ஷெட்டி
Oct 23 2025
18
பிரான்ஸ் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி அங்குள்ள செசோன் செவிங்க் நகரில் நடந்து வருகிறது.
செசோன் செவிங்க்,
பிரான்ஸ் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி அங்குள்ள செசோன் செவிங்க் நகரில் நடந்து வருகிறது.
இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் ஆயுஷ் ஷெட்டி - ஜப்பானின் கோகி வடனபே உடன் மோதினார்.
இந்த மோதலில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய கோகி வடனபே 21-19, 21-19 என்ற நேர் செட் கணக்கில் ஆயுஷ் ஷெட்டியை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். தோல்வி கண்ட ஆயுஷ் ஷெட்டி தொடரில் இருந்து வெளியேறினார்.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%