மயிலாடுதுறை ஸ்ரீ காசி விஸ்வநாதர் ஆலய வளாகத்தில் அன்னதானம்

மயிலாடுதுறை ஸ்ரீ காசி விஸ்வநாதர் ஆலய வளாகத்தில் அன்னதானம்



மயிலாடுதுறை , அக் , 26 -

ஐப்பசி மாத அமாவாசையை முன்னிட்டு மயிலாடுதுறை காவேரி துலாக்கட்டத்தில் உள்ள ஶ்ரீ காசி விஸ்வநாதர் ஆலய வளாகத்தில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஐப்பசி மாதத்தில் கங்கை முதலிய புண்ணிய நதிகளில் காவேரியில் நீராடி தங்கள் பாவங்களை போக்கிக் கொள்வதாக ஐதீகம். அதன் ஒரு பகுதியாக ஐப்பசி அமாவாசையை முன்னிட்டு நூற்றுக்கணக்கான பக்தா்கள் காலை முதல் மயிலாடுதுறை காவேரிக் கரையில் புனித நீராடினர். காவேரிக் கரையில் அமைந்துள்ள ஶ்ரீ விஸ்வநாத சுவாமி திருக்கோவில் சார்பில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை பால சுப்பிரமணிய சிவாச்சாரியார் செய்திருந்தார்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%