மேற்குக்கரை : 40 குழந்தைகளை படுகொலை செய்தது இஸ்ரேல்

மேற்குக்கரை : 40 குழந்தைகளை படுகொலை செய்தது இஸ்ரேல்



இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ள பாலஸ்தீனத் தின் மேற்குக் கரையில் 2025 ஜனவரி முதல் 40 குழந்தைகளை இஸ்ரேல் ராணுவம் படுகொலை செய்துள்ளது. மேற்கு கரை மனிதாபிமான நிலைமை குறித்து ஐ.நா அவை வெளியிட்ட அறிக்கையில் இருந்து இது தெரிய வந்துள்ளது. 9 வயது குழந்தை உட்பட விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்களை கூட இஸ்ரேல் சுட்டுப் படுகொலை செய்துள்ளது எனவும் அவ்வறிக்கையின் மூலம் தெரிய வந்துள்ளது. 


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News