செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயில் ஆடித் திருக்கல்யாண திருவிழா
Jul 29 2025
16

ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயில் ஆடித் திருக்கல்யாண திருவிழா நடந்து வருகிறது, நேற்று பிற்பகல் 3 மணியளவில் தபசு மண்டகப்படியில் ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்பாள் மாலை மாற்றுதல் வைபவம் நடந்தது.இன்று இரவு நந்தவன திருக்கல்யாண மண்டபத்தில் ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்பாள் திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%