news Breaking News
clock

மேல்மலையனூரில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்

மேல்மலையனூரில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்


 விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் நடைபெற்றது


 பல்வேறு அரசு துறை சார்ந்த அதிகாரிகள் வந்திருந்த பொதுமக்களிடம் டோக்கன் வழங்கிகோரிக்கை மனுக்களை பதிவு செய்தனர்


 அதனைத் தொடர்ந்து செஞ்சி மஸ்தான் எம் எல் ஏ முகாமில்நலத்திட்ட உதவிகளை வழங்கி கோரிக்கை மனுக்களை பெற்றார்


  ஒன்றிய சேர்மன் கண்மணி நெடுஞ்செழியன் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்


அகரம் ராமதாஸ்

செய்தியாளர்

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News