செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
ராமேசுவரம் – காசி ஆன்மீகப் பயணத்தில் பங்கேற்கும் 602 மூத்த குடிமக்களுக்கு சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் பயண வழிப்பை
Dec 06 2025
32
இந்து சமய அறநிலையத்துறையின் 2025-26 ஆம் நிதியாண்டிற்கான சட்டமன்ற அறிவிப்பினை நிறைவேற்றிடும் வகையில் ராமேசுவரம் – காசி ஆன்மீகப் பயணத்தில் பங்கேற்கும் 602 மூத்த குடிமக்களுக்கு சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் பயண வழிப்பைகளை அமைச்சர் சேகர்பாபு வழங்கி, ஆன்மீகப் பயணத்தை தொடங்கி வைத்தார்.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%