செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
அம்பேத்கர் நினைவு தினத்தை முன்னிட்டு ரூ.1.96 கோடி மதிப்பீட்டில் 1587 ஆதிதிராவிட பழங்குடியினருக்கு நலத்திட்ட உதவி
Dec 06 2025
30
செங்கல்பட்டு மாவட்டம், மேலக்கோட்டையூர் விஐடி பல்கலைகழகத்தில் டாக்டர்.அண்ணல் அம்பேத்கர் நினைவு தினத்தை முன்னிட்டு ரூ.1.96 கோடி மதிப்பீட்டில் 1587 ஆதிதிராவிட பழங்குடியினருக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் தா.மோ.அன்பரசன் வழங்கினார். கலெக்டர் சினேகா, எம்எல்ஏக்கள் இ.கருணாநிதி, வரலட்சுமி மதுசூதனன், அரவிந்த் ரமேஷ், மாவட்ட வருவாய் அலுவலர் கணேஷ் குமார்,தாம்பரம் மேயர் வசந்தகுமாரி , துணை மேயர் காமராஜ், உள்பட பலர் பங்கேற்றனர்.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%