வடகொரியாவுடன் இணக்கத்தை உருவாக்கும் டிரம்ப்?

வடகொரியாவுடன் இணக்கத்தை உருவாக்கும் டிரம்ப்?



அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் சமீபத்தில் புதிய உலகளா விய பாதுகாப்புத் திட்டத்தை வெளியிட்டார். அதில் வட கொரியாவை அணு ஆயுதமற்ற நாடாக மாற்ற வேண்டும் என்ற அமெரிக்காவின் நீண்ட கால கோரிக்கையை கைவிட்டுள் ளார். 2026 இல் வடகொரியாவுடன் பேச்சுவார்த்தையை துவங்குவதற்காக அந்த கோரிக்கையை தற்காலிகமாக அவர் நீக்கி இருக்க லாம் என கூறப்படுகிறது. கடைசியாக இரு நாட்டு தலைவர்க ளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை 2019 இல் நடந்தது குறிப்பிடத்தக்கது.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%