திருத்தப்பட்ட வரைவு திட்டத்தை டிரம்ப்புக்கு அனுப்புவோம்: ஜெலென்ஸ்கி

திருத்தப்பட்ட வரைவு திட்டத்தை டிரம்ப்புக்கு அனுப்புவோம்: ஜெலென்ஸ்கி



உக்ரைன்-ரஷ்ய போரை முடிவுக்கு கொண்டு வருவ தற்கான அமைதித் திட்ட வரைவு தொடர்பாக இங்கி லாந்து, ஜெர்மனி, பிரான்ஸ் ஆகிய ஐரோப் பிய தலைவர்களை ஜெலென்ஸ்கி சந்தித் தார். அதன் பிறகு கொடுத்த பேட்டியில் இந்த வரைவு திட்டத்தில் உக்ரைன் மற்றும் ஐரோப்பிய நாடுகளின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர்கள் இணைந்து சில திருத்தங்களை மேற்கொள்வார்கள். அது ஒரு நாளில் முடிவடையும் அதன் பிறகு நாங்கள் அதனை சரி பார்த்து விட்டு அமெரிக்காவுக்கு அனுப்புவோம் என்று தெரிவித்துள்ளார்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%