செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
வட தண்டலம் அருள்மிகு ஸ்ரீ தண்டலபுரீஸ்வரர் கோயிலில் சிறப்பு தரிசனம்:
Dec 03 2025
56
செய்யாறு அடுத்த வட தண்டலம் கிராமத்தில் எழுந்தருளியிருக்கும் அருள்மிகு தவமுலைநாயகி உடனாய ஸ்ரீ தண்டல புரீஸ்வரர் கோயிலில் கார்த்திகை மாதம் தீபத் திருவிழா முன்னிட்டு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது.
சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீ தண்டலபுரீஸ்வரர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%