Uncategorized
வளையாம்பட்டு கிராமத்தில் வலம்புரி விநாயகர் ஆலயத்தில் சங்கட ஹர சதுர்த்தி
Jul 15 2025
14

இன்று (14.07.2025) திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடிக்கு அருகில் வளையாம்பட்டு கிராமத்தில் வலம்புரி விநாயகர் ஆலயத்தில் சங்கட ஹர சதுர்த்தி சிறப்பாக கொண்டாடப் பட்டது. ஊர் பெரியவர்கள் கலந்துகொண்டு விநாயகரின் ஆசியினை பெற்றார்கள்.
தகவல்
M. ராதாகிருஷ்ணன்,
அஞ்சல் துறை (ஓய்வு )
வளையாம்பட்டு போஸ்ட்
வாணியம்பாடி -636751
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%