
அன்புடையீர்,
வணக்கம். 20.8 .25 அன்று தமிழ்நாடு இ பேப்பர்.காம் ஒவ்வொரு பக்கத்திலும் இனிமை புதுமை அருமை என்று நல்ல நல்ல செய்திகளாக இருந்ததால் அது எனக்கு புதன்கிழமை விடியலில் புத்துணர்ச்சி தர ஒவ்வொரு பக்கத்தையும் ஆனந்தத்துடன் படித்தேன். நலம் தரும் மருத்துவ பகுதியில் அனைத்து தகவல்களும் ஆரோக்கியமாக வாழ உதவுகிறது .. கடைசி பக்க அயல்நாட்டு செய்திகள் அயல்நாட்டில் நடப்பது மிக தெளிவாக சொல்கிறது.
ஒவ்வொரு பக்கத்தையும் மிக அழகாகவும் தெளிவாகவும் சுத்தமாகவும் கசூரித்து நல்ல செய்திகளை அழகாக கொடுக்கும் தமிழ்நாடு இ பேப்பர் இன் ஆசிரியர் தகுதி இருக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்
நன்றி
உஷா முத்துராமன்
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?