வாசகர் கடிதம் (எம்.பி. தினேஷ்) 17.07.25

வாசகர் கடிதம் (எம்.பி. தினேஷ்) 17.07.25


17-7.25 - மூன்றாம் ஆண்டில் வெற்றி வாகை சூடும் நமது

'தமிழ்நாடு இ பேப்பர் காம் '

ஆசிரியர் குழுமத்திற்கு எமது வாழ்த்துக்கள்,

வணக்கங்கள்.


முதல் பக்கம் முதல் இறுபதாம் பக்கம் வரை ...

ஒவ்வொன்றும் பொக்கிஷம்....

உள்நாட்டு செய்திகள், வெளிநாட்டுச் செய்திகள், புதுக்கவிதைகள் ,

பல் சுவை களஞ்சியம், ஆன்மீகம், சினிமா, தினம் ஒருதலைவர் வரலாறு,

சிறுகதை....

என இன்னும் எத்தனை, எத்தனை படைப்புகள் மற்ற பத்திரிகைகள் ஞாயிறு மட்டுமே வெளியிடும் சிறப்பு மழை தினம் வெளியிட்டு வாசகர்களை மகிழ்விக்கும் 

' தமிழ்நாடு இ பேப்பர். காம் '

இன்னும் பல வெற்றி பாதைகளை கடந்து லட்சசோபலட்சம் வாசகர்களை பெற்று தன்னிகரற்று முதல் இடம் பெற்று விளங்கும் என்பதில் ஐயமில்லை...

வாழ்க 'தமிழ்நாடு இ பேப்பர். காம் ' -வளர்க அவர்கள் தம் ஆசிரியர் குழுவினரின் செயல்பாடு

வாழ்த்துக்கள் என்றும்.



எம்.பி. தினேஷ்.

கோவை - 25

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%