இன்றைய தமிழ்நாடு இ பேப்பரில் நலம் தரும் மருத்துவ பகுதியில் கொடுக்காப்புளியின் சத்துக்கள் பற்றிய கட்டுரை படித்தேன் ஆப்பிளை விட கொடுக்காப்புளி மிகுந்த சக்தி வாய்ந்தது என்கிற தகவல் ஆச்சரியப்பட வைத்தது. யாதுமாகி நின்றவள் தொடர்கதை நல்ல விறுவிறுப்பாக செல்கிறது. பல்சுவை களஞ்சியம் பகுதி வந்திருந்த செய்திகளும் சமையல் அறை பக்கத்தில் வந்திருந்த பயனுள்ள சமையல் டிப்ஸ்கள் இல்லத்தரசிகளுக்கு நல்லதொரு தகவலாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. புதுக்கவிதைகள் பக்கத்தில் ஒரே எழுத்தாளரின் கவிதைகள் பல இடங்களில் வருவதை தவிர்க்கலாமே. இன்னும் பல கவிஞர்களுக்கு வாய்ப்பு கொடுத்தது போல இருக்கும்.
கவி-வெண்ணிலவன்
மணமேல்குடி
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?