
இன்றைய இ. பேப்பரில் வெளிவந்த செய்திகளுடன் பசுமாடுகளைப் பற்றிய அறிய தகவல்களைத் தெரிந்து கொண்டேன், அந்த மனசுதான் கடவுள் சிறுகதை அழகாக இருந்தது, கவிஞர் இரா. ரவி அவர்களின் திருக்குறள் வழி வந்தால் வாழ்க்கை இனிக்கும் என்ற கவிதையும், கைக்கூவும் அருமையாக இருந்தது, வே. கல்யான்குமார் அவர்களின்-ஆமை கொடுத்த பேட்டி, லி. நவ்ஷாத்கான் அவர்களின் இன்னும் இன்னும் வாழ வேண்டும் கவிதையும், சீர்காழி ஆர். சீதாராமன் அவர்களின் கவிதைச் சோலை, கோவை முகில் தினகரனின் உன் பார்வையில் ஓராயிரம் கவிதையும் என் மனம் கவர்ந்திருந்தது அன்றாட நிகழ்வுகளோடு சிறப்பம்சங்களோடு நாளும் எங்களைத் தேடிவரும் இ. பேப்பருக்கும் நிர்வாகக் குழுவிற்கும் நன்றி..
க. ஜெயா சுரேஷ்,
வேம்பார்.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?