வாசகர் கடிதம் (ஸ்ரீகாந்த்) 06.12.25

வாசகர் கடிதம் (ஸ்ரீகாந்த்) 06.12.25



தி.வள்ளி எழுதிய " எந்தன் நண்பியே நண்பியே" - நந்தினியைப் பின்தொடர்ந்தவன் , நீ வருவாய் என படத்தில் தேவயானி " அஜித்" கண்கள் பொருத்தப்பட்ட பார்த்திபனை காண்பது போல் , தன் தங்கையின் கண்கள் பொருத்தப்பட்டிருப்பதால், அதைக் காணவே வந்தான் எனத் தெரிந்ததும் கண்ணில் ஈரம் கசிந்தது.


கவிஞர் அனந்தராமன் எழுதிய கவிதையின் நிறைவுப் பகுதியான


எதிர்பார்ப்புகள்

தேவைகள் ஏமாற்றம் தராமல் பூர்த்தியானால் 

பூரிப்பில் பூக்கும் 

உற்சாகப் பூக்களால்

அலுப்பும் சோர்வும் நீங்குகிறது என்ற வரிகளை ரசித்தேன்.



ஸ்ரீகாந்த்

திருச்சி

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%