news Breaking News
clock

வாசகர் கடிதம் (பி. சுரேகா) 06.12.25

வாசகர் கடிதம் (பி. சுரேகா) 06.12.25

பாதுகாப்பு, அணுசக்தி, தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் மோடி, ரஷ்ய அதிபர் புதின் 35 ஒப்பந்தங்களில் கையெழுத்து


அமைதிக்கான அனைத்து முயற்சிகளையும் நாங்கள் ஆதரிக்கிறோம் #பிரதமர் மோடி


விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்தார் இனோவா புகழ் நாஞ்சில் சம்பத்


நீதித் துறையின் பொறுமையை சோதிக்கக் கூடாது#திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதிகள் எச்சரிக்கை


நீரில் மூழ்கிய பயிர்களை பாதுகாக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள்#

காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி விளக்கம்


நான்காவது நாளாக இன்றும் விமான சேவை பாதிப்பு#விமான கட்டணம் பல மடங்கு உயர்வு


இந்தியாவின் மிகவும் பாதுகாப்பான வங்கிகள்# எஸ்பிஐ, எச்டிஎஃப்சி, ஐசிஐசிஐ என்பவையே அவை


சென்னை; பறிமுதல் செய்யப்பட்ட 72 வாகனங்கள் ஏலத்தில் விடப்படும்# தமிழக காவல் துறை தகவல்


ஓய்வு பெறும் நாளிலேயே ஓய்வூதியம் வழங்கல் ஆணை#பிஎஃப் நிறுவனம் வழங்கியது


ரெப்போ வட்டியைக் குறைத்த ரிசர்வ் வங்கி#0.25 சதவீதம் குறைக்கப் பட்டுள்ளது


புதுக் கவிதைகள் வெகு நேர்த்தி


நூல் விமர்சனம் சிறப்பு


வாசகர் கடிதங்கள் பொறுப்புடன் வரையப்பட்டிருந்தன


செல்போனால் இளைஞர்களுக்கு பக்கவாதம் ஏற்படும் அபாயம்


கடலூர்; சார்ஜ் போட்ட பைக்குடன் மேலும் இரு பைக்குகள் எரிந்து நாசம்


சமய நல்லிணக்கத்தை குலைக்கும் முயற்சி#வைகோ கண்டனம்


புதுச்சேரியில் மேலும் ஒரு போலி மருந்து ஆலை கண்டுபிடிப்பு#ரூ.30 கோடி பொருட்கள் பறிமுதல்


நீதிபதி மீது நடவடிக்கை#விசிக தலைவர் தொல் திருமாவளவன் வலியுறுத்தல்


புழல் மகளிர் சிறையில் கைதிகளுக்கிடையே மோதல்#திருநங்கை மீது வழக்குப் பதிவு


சாலைகளில் குழந்தைகள் பிச்சை எடுக்க வைப்பதைத் தடுக்க வேண்டும்#

அரசுக்கு உயர் நீதி மன்றம் உத்தரவு


தென்காசி: ரவுடியைப் பிடிக்க மலை ஏறிய ஐந்து போலிசார் இறங்க முடியாமல் தவிப்பு#10 மணி நேரத்துக்குப் பின் மீட்பு


கும்பகோணம் அருகே பிளஸ் 1 மாணவர்களின் தாக்குதலில் பிளஸ் டூ மாணவர் படுகாயம்


ஹைட்ரஜன் எரிபொருளுக்கு நான் மாறி விட்டேன்#சுற்றுச் சூழல் பாதுகாப்பு 

குறித்து கட்கரி விவரிப்பு


வங்கதேச முன்னாள் அதிபர் ஷேக் அசீனாவின் மகனுக்கு கைது வாரன்ட்


கடின உழைப்புக்கு குரல் கொடுத்த ஜப்பான் பிரதமர் சனே டகாய்ச்சிக்கு விருது


-பி. சுரேகா,

சென்னை.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News