வாசகர் கடிதம் (ஸ்ரீகாந்த்) 17.08.25

வாசகர் கடிதம் (ஸ்ரீகாந்த்) 17.08.25


பிரபாவதி எழுதிய " விதை நெல்" அதை எடுத்துக் கொடுக்க நல்ல மனது தான் வேண்டும் என்பதைவேலாயுதம் இறந்தாலும், கோமதியம்மாவை அந்த ஊர்மக்கள் மதித்ததன் மூலம் புரிய வைத்தது அருமை.


தூதுவளையை மஞ்சள் தூள் மிளகுத் தூள் சேர்த்து சூப் செய்து குடித்தாலோ, ரசம் செய்து சாப்பிட்டால் சளி, இருமல் , நெஞ்சு சளி நீங்கி நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என நலம் தரும் மருத்துவம் மூலம் அறிந்தேன்.


ஸ்ரீகாந்த்

திருச்சி

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%