வாசகர் கடிதம் (02.09.25)

வாசகர் கடிதம் (02.09.25)

எஸ்சிஓ உச்சி மாநாடு#தீவிரவாதத்தை ஆதரிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை அவசியம்#பிரதமர் மோடி


3201 கோடிக்கு ஜெர்மனியில் முதலீடு ஈர்ப்பு#முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது


இரண்டு வாரமாக நீடிக்கும் போக்குவரத்து ஊழியர்களின் காத்திருப்பு போராட்டம்


தமிழகம் முழுவதும் உள்ள 25 சுங்கச் சாவடிகளில் கட்டண உயர்வு அமலுக்கு வந்தது


மாநிலங்களவை சீட் தருவதாய் உறுதி கூறிவிட்டு முதுகில் குத்தி விட்டார் பழனிச்சாமி#தேமுதிக பிரேமலதா


புதுக் கவிதைகள் அட்டகாசம்


வாசகர் கடிதங்கள் அபாரம்


நூல் விமர்சனம் அருமை


மூன்று விஷயங்கள் குறித்த அலசல் சிறப்பு


கேஸ் சிலிண்டர் பயன்பாட்டில் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள் = பலே


32 வருடங்கள் உழைப்பை தூக்கி எறிந்து விட்டீர்கள் #வைகோவுக்கு மல்லை சத்யா கடிதம்


சென்னை: தூய்மைப் பணிகளை தனியாருக்கு வழங்கும் தீர்மானத்தை ரத்து செய்ய முடியாது#ஐகோர்ட்


விஜயுடன் கூட்டணியா#எதிர்காலத்தில் எதுவும் நடக்கலாம்=ஓபிஎஸ்


தூங்கி எழுந்த போது சென்னை இளம் பெண்ணுக்கு அரிப்பு, வீக்கம்#சோகமான நிகழ்வு


பெங்களூரு; பெற்ற மகளுக்கு தந்தை செய்த கொடூரம் =ஓராண்டாக பாலியல் வன்கொடுமை#இதைக் கூற ஒரு வருடம் எடுத்துக் கொண்டதேன்?


பிறந்த நாள் பரிசு#மனைவி மாமியாரை டெல்லியில் துப்பாக்கியால் கொலை செய்த கணவன் தப்பிச் சென்றார்


குடியரசு துணைத் தலைவர் தேர்தல் செப்டம்பர் 8ந் தேதி#தேஜ கூட்டணி எம்பிக்களுக்கு பிரதமர் இரவு உணவு விருந்து


இமாச்சலில் பருவ மழை சீற்றம்#320 பேர் உயிரிழப்பு=619 சாலை மூடல்


ஜம்முவின் தாவி ஆற்றின் மீது 12 மணி நேரத்தில் பாலம்#இந்திய ராணுவம் அசத்தல் செயல்


சிபிஐ விசாரித்த 7000க்கும் மேற்பட்ட ஊழல் வழக்குகள் விசாரணை நீதிமன்றங்களில் நிலுவை


வரி விதிப்பு இல்லாவிட்டால் அமெரிக்கா முழுமையாக அழிந்து விடும்#கோர்ட் தீர்ப்புக்கு டிரம்ப் பதிலடி


இந்தியா பள்ளிக் குழந்தை அல்ல#டிரம்ப் விதித்த வரிக் கொள்கை விவேகமானது அல்ல-அமெரிக்க பத்திரிக்கையாளர் 

விமர்சனம்



-பி. சுரேகா,

சென்னை.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%