செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
வாணியம்பாடி பேருந்து நிலையத்தில் கலைஞரின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை
Aug 07 2025
179
ஆக 7, திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பேருந்து நிலையத்தில் நகர திமுக சார்பில் முன்னாள் முதலமைச்சர் டாக்டர் கலைஞர் கருணாநிதியின் 7ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு அவரது திரு உருவப்படத்திற்கு நகர கழக செயலாளர் வி .எஸ். சாரதி குமார் தலைமையில் அவரது திரு உருவப்படத்திற்கு நகர மன்ற தலைவர் உமா சிவாஜி கணேசன் மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள்.
நிகழ்ச்சியில் மேற்கு நகர பொறுப்பாளர் கயாஸ் அஹ்மத், நகர மற்றும் கிளை கழக நிர்வாகிகள் அணிகளின் அமைப்புக்கள் துணை அமைப்பாளர் கள் பொது மக்கள் என அனைவரும் கலந்து கொண்டனர்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%