செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
போளூர் வட்டம் ஜவ்வாது மலையில் பீமன் அருவியில் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு

திருவண்ணாமலை 7.8.2025 மாவட்டம் போளூர் வட்டம் ஜவ்வாது மலையில் பீமன் அருவியில் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகளுக்கு குளிக்க தடை விதித்துள்ளது. தமிழ்நாடு இ பேப்பர் செய்தியாளர் நிர்மலா ஸ்ரீதர் திருவண்ணாமலை
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%