செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
வேலூர் சத்துவாச்சாரியில் பாஜக சார்பில் தூய்மைப் பணி - மரம் நடும் விழா!
Aug 12 2025
25

வேலூர்,ஆக.13-
பாரதிய ஜனதா கட்சியின் வேலூர் சத்துவாச்சாரி மண்டல் 2 கிழக்கு சார்பாக ஸ்வச் பாரத் தூய்மை பணி மற்றும் மரம் நடும் விழா சிறப்பாக நடந்தது . இதில் கலைமகள் இளங்கோ, மாநில வர்த்தகப்பிரிவு முன்னாள் செயலாளர் வெங்கடேசன், மாநில கல்வியாளர் பிரிவு முன்னாள் செயலாளர் கே. ஜெய்கணேஷ், மண்டல் தலைவர் நித்யானந்தம், மண்டல் செயலாளர் பூமிநாதன், செல்வராஜ் ,பாபு, கிளைத் தலைவர் சுரேஷ் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%