news Breaking News
clock

குற்ற கலந்தாய்வு கூட்டம்

குற்ற கலந்தாய்வு கூட்டம்

ஆக 12, திருப்பத்தூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் V.சியாமளா தேவி., தலைமையில் குற்ற கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.


இக்கலந்தாய்வு கூட்டத்தில் காவல் நிலையங்களில் மற்றும் அலுவலகங்களில் எவ்வாறு கோப்புகளை பராமரிக்க வேண்டும், சட்டம் - ஒழுங்கு பாதுகாப்பு சம்பந்தமாக காவல் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார். மேலும் காவல்துறையினர் பொதுமக்களிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என அறிவுரைகளை வழங்கினார்.


இந்நிகழ்ச்சியில் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர், துணை காவல் கண்காணிப்பாளர்கள், ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News