ஸ்ரீ கண்ணாரமுடையார் திருக்கோயில் திருப்பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தி மனு

ஸ்ரீ கண்ணாரமுடையார் திருக்கோயில் திருப்பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தி மனு

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா குருமாணக்குடி அருள்மிகு ஸ்ரீ கண்ணாரமுடையார் திருக்கோயில் திருப்பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தி மயிலாடுதுறை மாவட்ட ஆட்சி தலைவர் ஹச்.எஸ்.ஸ்ரீகாந்த் அவர்களை சந்தித்து மயிலாடுதுறை ஆன்மீக பேரவை சார்பில் ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் டாக்டர் இராம. சேயோன் மனு அளித்தார்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%