செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
ராஜீவ் காந்தி அவர்களின் 81 பிறந்தநாள் அவர் அவர்களின் திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
Aug 20 2025
119
ஆகஸ்ட் 20 அமரர் திரு ராஜீவ் காந்தி அவர்களின் 81 பிறந்தநாள் அவர் அவர்களின் திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது மாலை அணிவித்தவர் எம் மோகன் குமார் 39 வட்டத் தலைவர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர் திரு ரகு திரு ராஜா திரு கருப்புசாமி திரு ஜீவா திரு கேப்டன் ஷங்கர் திரு நியாஸ் திரு கோடீஸ்வரன் திரு கமலநாதன் திரு ராமச்சந்திரன் திரு சக்திவேல்
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%