*குறும்பா*

*குறும்பா*



கிழியாத தாளிர்க்கு

கிழித்த தாள் தருவார்

 *நடத்துநர்..!*


பின்னே ஏறி

முன்னேறுவார்

 *நடத்துநர்..!*


சலிக்காத 

சாலைப் பயணம்

 *நடத்துநர்..!*


நேர்த்தியாக கடைப்பிடிப்பார்

நேரத்தை

 *நடத்துநர்..!*


நின்றப்படி பயணம்

நிறுத்தத்தில் நிறுத்த

 *நடத்துநர்..!*


 *கவிஞர் மா. கணேஷ்,* 

 *கொன்னையூர்.*

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%