
நேரிசை வெண்பா!
கத்தியின்றி
ரத்தமின்றி
யுத்தமொன்று
காணுவோம்!
வித்தகமாய்ப்
பாடினார்
வீறுடன்....
முத்தமிழ்ப்
பாவலர்
*ராமலிங்கர்*
பாங்காக
அன்றேதான்
ஆவலாய்க்
கண்டார்
அறி!
நாடுபோற்றும்
நாமக்கல்
*ராமலிங்கம்*
காந்தியத்
தோடிணைந்தார்
ஒண்மையாய்
நந்தமிழ்....
நாடியே
போற்றிடும்
வண்ணம்
பொலிவாகப்
பாடினார்
சாற்றிடு
நல்வாழ்த்து
சாற்று!
*முனைவர்*
*இராம.வேதநாயகம்*.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%