1000 பனை விதைகள் நடும் விழா

1000 பனை விதைகள் நடும் விழா

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அவரப்பாக்கம் ஏரிக்கரையில் திமுக நகர இளைஞரணி அமைப்பாளர் சதீஷ் ஏற்பாட்டின் பேரில் இன்று அக்டோபர் 25 சனிக்கிழமை 1000 பனை விதைகள் நடும் விழாவை மஸ்தான் எம்எல்ஏ துவக்கி வைத்து சிறப்பித்தார்.உடன் திண்டிவனம் நகரமன்ற தலைவர் நிர்மலா ரவிச்சந்திரன் திமு நகர கழக செயலாளர் ஆர் கண்ணன், நகர திமுக அவை தலைவர், நகர மன்ற உறுப்பினர்கள் ஆர். ஆர். எஸ் ரவிச்சந்திரன் எம் .டி பாபு இருந்தனர்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%