செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
புதுப்பிக்கப்பட்ட புறக்காவல் நிலையத்தை கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு எஸ்.ஜெயக்குமார் அவர்கள் இன்று சனிக்கிழமை காலை திறந்து வைத்தார்
Oct 25 2025
87
சிதம்பரம்
கீழசன்னதியில் புதுப்பிக்கப்பட்ட புறக்காவல் நிலையத்தை கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு எஸ்.ஜெயக்குமார் அவர்கள் இன்று சனிக்கிழமை காலை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் டி எஸ் பி டி .பிரதீப், சிதம்பரம் நகர காவல் ஆய்வாளர் வி.சிவானந்தன், அண்ணாமலை நகர் காவல் ஆய்வாளர் கே அம்பேத்கர், உதவி செந்தில்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%