சென்னை - வடபழனி அருள்மிகு ஆண்டவர் திருக்கோயிலில் கந்த சஷ்டி பெருவிழாவை முன்னிட்டு, அருள்மிகு கபாலீசுவரர் கலை & அறிவியல் கல்லூரி, காஞ்சிபுரம் அருள்மிகு ஏகாம்பரநாதர் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த 108 மாணவியரின் கந்த சஷ்டி பாராயணம் நிகழ்ச்சியை அமைச்சர் சேகர் பாபு தொடங்கி வைத்தார்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%