tamilnadu epaper

ரவுசு ரமணி

ரவுசு ரமணி News

07-May-2025 05:28 PM

ரவுசு ரமணி

வயதைக் கடந்து வாழ்பவர்கள் மட்டும் அனுபவசாலிகள் அல்ல...வலிகளைக் கடந்து வாழ்பவர்களும் அனுபவசாலிகளே-வெ நாராயணன்

07-May-2025 05:27 PM

ரவுசு ரமணி

எதுக்குமே சிரிக்காதவன் பெட்டிக் கடை வைக்கக் கூடாதுஎல்லாத்துக்கும் சிரிப்பவன்... வட்டிக்கடை வைக்கக் கூடாது

07-May-2025 05:22 PM

ரவுசு ரமணி

பேசிக் கொண்டே இருக்காதே உன் பலவீனம் மற்றவர்க்கு தெரிந்து விடும்... மௌனமாய் இரு அடுத்தவர் பலவீனம் உனக்குத் தெரிய வரும் -V. மு

07-May-2025 05:19 PM

ரவுசு ரமணி

எல்லா மௌனங்களும் திமிர் அல்ல.... சில மௌனங்கள்....சொல்ல முடியாத காயங்களும் வலிகளும்

05-May-2025 08:49 PM

ரவுசு ரமணி

வஞ்சகத்தை நெஞ்சில் வைத்து பொய்யாகக் கொஞ்சிப் பேசும்  போலி உறவுகள்.....நாகப்பாம்பின் கொடிய நஞ்சுக்கு சம

05-May-2025 08:49 PM

ரவுசு ரமணி

கெட்டுப்போன உணவை தூக்கி எரிந்தால் உடலுக்கு நல்லது.விட்டுபோன உறவைமறந்து விட்டால்மனதுக்கு நல்லது-ராஜகோபாலன்.J

05-May-2025 07:20 PM

ரவுசு ரமணி

ஒருவரின் தேவையை பொறுத்தே உங்களுடன் உறவாடும் நேரம் நிர்ணயிக்கப்படுகிறது தேவைகள் குறைய குறைய நேரங்களும் தேடல்களும் குறைந்து போகும்...-வெ நாராயணன் லா

05-May-2025 07:20 PM

ரவுசு ரமணி

ஒருவரின் தேவையை பொறுத்தே உங்களுடன் உறவாடும் நேரம் நிர்ணயிக்கப்படுகிறது தேவைகள் குறைய குறைய நேரங்களும் தேடல்களும் குறைந்து போகும்...-வெ நாராயணன் லா

05-May-2025 07:19 PM

ரவுசு ரமணி

ஒருவரின் தேவையை பொறுத்தே உங்களுடன் உறவாடும் நேரம் நிர்ணயிக்கப்படுகிறது தேவைகள் குறைய குறைய நேரங்களும் தேடல்களும் குறைந்து போகும்...-வெ நாராயணன் லா

04-May-2025 08:39 PM

ரவுசு ரமணி

 மகிழ்ச்சி என்பது பிரச்சனை இல்லாமல் வாழும் வாழ்க்கை இல்லை........எவ்வளவு பிரச்சனை வந்தாலும் சமாளித்து வாழ்வதுதான் வாழ்க்கை -