கை தவறினால் உடைவது பொருள் ...வாய்த் தவறினால் உடைவது உறவு-V. முத்து ராமகிருஷ்ணன்
போதிக்கும் போது கற்றுக்கொள்ளாத பாடத்தை...பாதிக்கும் போது கற்றுக் கொள்கிறோம்-V. முத்துராமகிருஷ்ணன்
நீ வெற்றி பெற்று விட்டால் யாருக்கும் விளக்கம் சொல்ல தேவையில்லை.... தோல்வி அடைந்து விட்டால் விளக்கம் சொல்ல நீயே தேவையில்லை. -V. ம�
வாழ்க்கை என்பது புத்தகம் போல.... அதில் முதல் பக்கம் கருவறை....கடைசி பக்கம் கல்லறை....இடையில் உள்ள பக்கங்களை கண்ணீரால் வாசிக்

, மன்னித்துவிடு' அனைத்து விரோதங்களையும் தீர்த்து விடும் அற்புதமான சொல்-கயல்விழி செங்கல்பட்டு
முற்றுப்புள்ளிகளை முயற்சிப் புள்ளிகளைப் போல மாற்றுபவரே......முக்கிய புள்ளிகளாய் உலகில் சாதிக்கிறார்கள் -V. முத