வாசகர் கடிதம் (பி. சுரேகா) 12.12.25

வாசகர் கடிதம் (பி. சுரேகா) 12.12.25

அமெரிக்க அதிபர் டிரம்ப் உடன் பிரதமர் மோடி தொலைபேசியில்

பேச்சு


தமிழகத்தில் எஸ் ஐ ஆர் படிவம் சமர்ப்பிக்க டிசம்பர் 14 வரை 

அவகாசம் நீட்டிப்பு


விமான பயணத்தால் பாதித்த பயணிகளுக்கு இழப்பீடு, வவுச்சர் 

அறிவித்த இண்டிகோ


ஸ்டாலின் முன்னிலையில் இணைந்தார் விஜய்யின் முன்னாள்

மேலாளர் பிடி செல்வகுமார்


கிராவல் மண் கடத்தல்#சேலம் அதிகாரிகளுக்கு தகவல் அளித்தும்

நடவடிக்கை இல்லை


திருத்தணி முருகர் கோவிலுக்குச் சொந்தமான 25 கோடி ஆக்கிரமிப்பு

வணிகக் கட்டிடம்/குடியிருப்புகள் மீட்பு


சென்னை ;குற்ற வழக்கில் கைது செய்யப்பட்டதால் ஆத்திரம் 

#இளைஞரைக் கடத்தி பணம் பறித்த ரவுடிகள் கைது


தூத்துக்குடியிலிருந்து டெல்லி/மும்பைக்கு விரைவில் விமான சேவை


சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப் பதிவு இயந்திரங்கள் சரிபார்ப்பு

#ஆலோசனைக் கூட்டம்


சென்னை: பொதுக் குழாயில் தண்ணீர் பிடிப்பதில் தகராறு#நாயை ஏவி

முதியவரைக் கடிக்க வைத்த இளைஞர் கைது


சித்த மருத்துவம் மீது ஆளுநருக்கு வெறுப்பு ஏன்#அமைச்சர் மா சுப்பிர

மணியன் கேள்வி


போலி மருந்து விவகாரம்#முக்கிய குற்றவாளி புதுச்சேரி நீதி மன்றத்தில்

சரண்


சேலத்தில் பெண் தோழியைக் கொலை செய்த தனியார் மருத்துவமனை 

சி இ ஓ கைது


மரண தண்டனைக்கு எதிராக வழக்கு#உச்ச நீதிமன்றத்தை அணுக 

ஐகோர்ட் உத்தரவு


டெல்லியில் அமெரிக்க வர்த்தக குழுவுடன் இந்தியா நடத்திய பேச்சு வார்த்தையில் முன்னேற்றம்


ரயிலில் பிச்சையெடுத்த அழகிய பெண்ணை மீட்டு மணம் புரிந்த பீகார் 

இளைஞர்#எத்தனை வருடங்கள் ஒண்டிக்கட்டையாகவே வாழ்வது?


இந்திய கடல் பகுதியில் நுழைந்த 11 பாகிஸ்தான் மீனவர்கள் கைது


ம.பி யில் சன்மானம் அறிவித்து தேடப்பட்ட இரு நக்சல்கள் கைது


ஐந்து ஆண்டுகளில் குடியுரிமையைத் துறந்த ஒன்பது லட்சம் 

இந்தியர்கள்#வெளியுறவு அமைச்சகம் தகவல்


முதல் முறையாக வெளிநாட்டில் பயிற்சியாளராக தினேஷ் கார்த்திக்


சீனாவில் குடியிருப்புக் கட்டிடத்தில் பயங்கர தீ#12 பேர் உயிரிழப்பு


அமெரிக்க சந்தையில் குவியும் இந்திய அரிசி#நடவடிக்கை எடுப்பதாக

டிரம்ப் அறிவிப்பு


அமெரிக்க குடியுரிமை ரூ. 9 கோடி #டிரம்ப் விளக்கம்


மியான்மரில் மருத்துவ மனை மீது ராணுவம் வான்வழித் தாக்குதல்#34 பேர் பலி


-பி. சுரேகா,

சென்னை.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%