மிரட்டிப் பணிய வைத்திடுவர்
லஞ்சத்தால் காரியம் சாதிக்கலாம்
எல்லாமே தற்காலிக செயல்பாடுகள்
நிரந்தரமாய் தொடர வாய்ப்பில்லை
ஒழுக்கம் சண்டித்தனம் புரியும்
திருத்தாமல் வாளாயிருக்காதே
விரைந்து பணம் குவித்திட
பேராசையால் மதம் பிடிக்கும்
நேர்மை அங்குசத்தால் அடக்கு
மனசாட்சி பன்முறை எச்சரிக்கும்
நச்சரிப்பு என்று ஓய்ந்து போகாதே

-பி. பழனி,
சென்னை.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%