இந்திய குடியரசு கட்சியின் சார்பில் இந்திய அரசியலமைப்பு தந்தை சட்ட மாமேதைடாக்டர் பாபா சாகேப்.பி ஆர் அம்பேத்கர் அவர்களின் 134 வது பிறந்த நாள் விழா 14-04-2025-திங்கள் கிழமை காலை 10 மணி கடலூரில் அனுசரிக்கப்பட்டது அப்போது
பி .ஆர்.டாக்டர் அம்பேத்கர் திருவுருவ சிலைக்குமாவட்ட இளைஞரணி செயலாளர் பி இராமலிங்கம் தலைமையில்கடலூர் கிழக்கு மாவட்ட தலைவர் பாலவீரவேல் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.உடன் மாவட்ட பொருளாளர் சதீஷ்குமார் மாவட்ட துணை தலைவர் வீர ஆனந்தராஜ் மாவட்ட தொழிலாளர் அணி செயலாளர். கே. கணபதி.அண்ணா கிராம ஒன்றிய செயலாளர் .சுரேஷ் பாபு.கடலூர் மாநகர தலைவர்.ஆட்டோ சதீஷ்குமார் .ஒன்றிய பொருளாளர் விக்னேஷ்.ஒன்றிய துணை தலைவர். விக்கி. நகர துணை செயலாளர் .சிவசங்கர் கலந்து கொண்டு அண்ணலின் உருவ சிலைக்கு மாலை அணிவித்துபுகழ் அஞ்சலி செலுத்தினார்கள்.