tamilnadu epaper

பாராட்டு விழா..

பாராட்டு விழா..


நாகப்பட்டினம் மாவட்டம் தொடக்க பள்ளி ஆசிரியர் கூட்டணி.. நாகப்பட்டினம் வட்டார நகரக் கிளை சார்பாக.. முப்பெரும் விழா.. சிறப்பாக நடைபெற்றது.. பணி நிறைவு பாராட்டுகள் விழா.. சிறை சென்ற செம்மல்களுக்கு பாராட்டு விழா. காமராஜர் விருது பெற்ற நம்பியார் நகர் தலைமை ஆசிரியர் திருமதி உலகாம்பிகை போன்றவர்களுக்கு பாராட்டுகள் விழா சிறப்பாக நடைபெற்றது.. அகில இந்திய துணைப் பொதுச் செயலாளர் திரு ரங்கராஜன்.. மாநில தலைவர் திரு லெட்சுமி நாராயணன் மாநில பொருளாளர் திரு குமார்.. ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.. இதில் பெருந்திரளான ஆசிரியர் பெருமக்கள் கலந்து கொண்டனர்.. வட்டார நகர பொறுப்பாளர்கள் விழாவை சிறப்பாக நடத்தினர்.. விழாவில் ஆர் முத்துகிருஷ்ணன் ஆர் மணிவண்ணன் தெட்சிணாமூர்த்தி.. தொ மு தனுசு மணி தியாகராஜன் இளமாறன்..மற்றும் அனைத்து ஆசிரியர் பங்கு கொண்டு சிறப்பித்தனர்..