tamilnadu epaper

எங்கள் பகுதி செய்தி

எங்கள் பகுதி செய்தி


தஞ்சாவூர், மகர்நோம்புச்சாவடி கிருஷ்ணன் கோயில் 3ம் தெருவில் அமைந்துள்ள *ஸ்ரீ வெங்கடேசப் பெருமாள் தேனே ஸ்ரீ ராமர் பஜனை மடத்தில்* ராமநவமி உற்சவத்தை முன்னிட்டு வருகிற ஸ்ரீ விசுவாவசு வருடம் சித்திரை மாதம் 4ம் தேதி *(17.04.2025) வியாழக்கிழமை* மாலை 6 மணியளவில் நாதஸ்வர இன்னிசையுடன் மின் விளக்கு அலங்காரத்தோடு சுவாமி வீதியுலா சிறப்பாக நடைபெற உள்ளது.

நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஸ்ரீ ராமநவமி உற்சவ படப்புறப்பாடு கமிட்டி, சௌராட்டிர சன்மார்க்க சபையினர் மற்றும் உபயதார்கள் செய்துள்ளார்

செய்தி *தேனே T.P.குமரன், மகர்நோம்புச்சாவடி, தஞ்சாவூர்.*