tamilnadu epaper

குடைக்குள் மழை

குடைக்குள் மழை


வெகுதொலைவில்

வெயிலுக்குக்

குடை பிடித்தபடி

என்னவள்! 


அதிக வெயில்

தெரியவில்லை எனக்கு! 

ஆம்! 

குடையைப்

பிடித்திருப்பதே

ஒரு

மழை தானென்று 

நான் பார்ப்பதால்...! 


-பிரபாகர்சுப்பையா

மதுரை- 12.