tamilnadu epaper

குருவாயூரப்பன் அன்னதானம் !!

குருவாயூரப்பன் அன்னதானம் !!


தானத்தில் சிறந்தது அன்னதானம்

தினந்தினம் கிடைக்கும் அன்னமங்கு

வானத்தின் உச்சியில் ஆதவன்

வருமுன்பே அன்னலக்ஷிமிக் கூடத்தில்

தேனமுது அளித்திடுவான் குருவாயூரப்பன்

தேடிவரும் பக்தர்கள் மனமுவந்து

வானமுதாய் உண்டே மகிழ்ந்திடுவர்

வந்தோர்க் கெல்லாம் அருளும் கிட்டிடுமே !!


-சண்முக சுப்பிரமணியன்

திருநெல்வேலி.