tamilnadu epaper

சிந்திக்க ஒரு நொடி...

சிந்திக்க ஒரு நொடி...

 

வளமை அல்லது செல்வச் செழிப்பு என்பது போதாது போதாது என்று ஈட்டுவதிலோ, சேமிப்பதிலோ, செலவழிப்பதிலோ இல்லை. போதும். இதற்கு மேல் வேண்டாம் என்பதில் இருக்கிறது. 

 

உத்ரா தஞ்சாவூர்