tamilnadu epaper

தெரிந்து கொள்ளுங்கள்

தெரிந்து கொள்ளுங்கள்


நாம் 25ம் ஆண்டு , 30ம் ஆண்டு விழாக்களை கொண்டாடுகிறோம்  அவைகளுக்கு  தமிழில் என்ன பெயர் என்று தெரிந்து கொள்வோம் '

25ம் ஆண்டு  வெள்ளி விழா 30ம் ஆண்டு  முத்து  விழா 40ம்  ஆண்டு மாணிக்க விழா 45ம்  ஆண்டு இரத்தின விழா 50ம்  ஆண்டு பொன் விழா 55ம்  ஆண்டு  மரகத விழா 60ம்   ஆண்டு வைரவிழா 65ம்  ஆண்டு  நீல சபையர் விழா 70ம்  ஆண்டு பிளாட்டினம் விழா 75ம்  ஆண்டு  பவழ விழா 80ம்  ஆண்டு அமுத விழா.100ம் ஆண்டு நூற்றாண்டு விழா


-ராஜகோபாலன் .ஜே 

சென்னை  18