tamilnadu epaper

சும்மா..போட்டோக்கு ஒரு ஜோக்..

சும்மா..போட்டோக்கு ஒரு ஜோக்..


மனோரமா..


அய்யோ! ஏனுங்க! இப்படி பட்டபகல்ல ஒரு குட்டி பிசாசு நம்ம நடுவீட்டுல இங்கனயும் அங்கனையுமா குதிக்குதே..உங்க கண்ணுக்கு தெரிலீங்கிளா?எனக்கு பீதியா இருக்குதுங்கோ!


நாகேஷ்: இதுக்குதான்..கறுப்பு கூலிங்கிளாச வீட்டுக்குள்ள ஸ்டைலா இருக்குனு போட்டுக்கிட்டு அலட்ட கூடாதுக்குறது..!அத ..கழட்டிட்டு பாரு..!நமக்கு பொறந்ததுதான் அப்படி குதிக்குது..லீவு விட்டுட்டாங்களாம்..!


மனோரமா: 

அய்யே! ஆமாம்! நான் கூட பயந்திட்டேன்..உங்களுக்கு பொறந்தது ..வேற எப்படி இருக்கும்?..ம்க்கும்!..பேச‌ வந்துட்டாரு பெரிசா..!

(நொடித்தபடி போகிறாள்)


நாகேஷ்..என்னது? ஆப்ப திருப்பி நமக்கே வெச்சிட்டு போறாப்ல..



-உமாதேவி சேகர்.

தஞ்சை..