tamilnadu epaper

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் ( TNGEA) 42- ஆவது சங்க அமைப்பு தினம்

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் ( TNGEA) 42- ஆவது சங்க அமைப்பு தினம்

இன்று 6.05.2025 செவ்வாய் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் ( TNGEA) 42- ஆவது சங்க அமைப்பு தினம். TNGEA

தி.மலை (தெற்கு) வட்டகிளை சார்பாக

தி.மலை, நெடுஞ்சாலைதுறை அலுவலகம் முன்பாகவும்,

தி.மலை, வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக சங்க கொடியேற்றதுடன் கொண்டாடப்பட்டது.

இதில் தோழர்கள்

எஸ்.சந்துரு, எஸ்.பச்சையப்பன், அ.ஆனந்தன் ஆர்.ராஜகோபால் ஆர்.கண்ணன் மா மணி TNGPA

 மற்றும்

எஸ்.பார்த்திபன், உதயகுமார், சிவக்குமரன், TNROA

தரணி வாசன், சின்னையன், TNSOU

பெருமாள் கி.உ. சங்கம்

பலராமன், கி. நி. அ சங்கம்

மகாதேன், மகாலட்சுமி உள்ளிட்ட அனைவரும் பங்கேற்றனர்.

தி.மலை ( தெ) வட்ட கிளை