பெருமாள் கோவிலில் 3 முறை தீர்த்தம் வாங்க வேண்டும்
கேட்டு கூட வாங்கலாம்
1)முதல் முறை தீர்த்தம் : ப்ரதமம் கார்ய சித்யர்த்தம்
நம் செயல்களில் வெற்றி பெற வேண்டி வழங்கப்படுகிறது.
2)இரண்டாம் முறை தீர்த்தம் :
த்விதீயம் தர்மஸ்தாபனம்
நாம் வாழ்க்கையில் தர்ம நெறிகளை கடைபிடித்து வாழவேண்டும் என்பதற்காக வழங்கப்படுகிறது.
3) மூன்றாம் முறை தீர்த்தம் : த்ரிதீயம் மோக்ஷ.ப்ரோக்தம் குணார்னவம்
மெய்ப்பொருளான பகவானை உணர வேண்டும் என்பதற்காக வழங்கப்படுகிறது.
மூன்று முறையும் பருங்க வேண்டும்
தலையில் .
தடவ கூடாது
கண்ணிலும் ஒத்தி கொள்ள கூடாது
அங்கவஸ்திரத்திலோ அல்லது வேட்டி நுனியோ வாங்க வேண்டும்
பெண்கள் புடவை தலைப்பில் வாங்க வேண்டும்.
கீழே சிந்தாமல் இருக்கவேண்டும்
பருகிய உடன் "நாராயணா" என்று 3 முறை சொல்லவேண்டும்...
நடேஷ் கன்னா
கல்லிடைக்குறிச்சி