tamilnadu epaper

நூல் வெளியீட்டு விழா

நூல் வெளியீட்டு விழா

பாரதி முற்றம் நிறுவனர் கவிஞர் அஜய் எழுதிய"மீனோடு கரையேறுகிறான்"எனும் கவிதை நூலை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இ.ஏ.இரத்தினசபாபதி வெளியிட தொழிலதிபர் அபூபக்கர் சித்திக் முதல்பிரதியினை பெற்றுக்கொண்டார்.அருகில் நூலாசிரியர் அஜய்.