tamilnadu epaper

பணி நிறைவு பெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா

பணி நிறைவு பெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி தர்மபுரி வட்டார கிளையில் பணி நிறைவு பெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

வட்டாரத் தலைவர் சீனிவாசன் தலைமையில் வட்டார செயலாளர் சரவணன் வட்டாரப் பொருளாளர் சிவப்பிரகாசம் முன்னிலையில் நடைபெற்ற பணி நிறைவு பாராட்டு விழாவில் மாவட்ட செயலாளர் அருள்சுந்தரம் மாநில துணை செயலாளர் மா. பழனி

உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள்.