திருவண்ணாமலை மாவட்டம் போளூர் இரயில்வே மேம்பாலம் 15.5.25 மாலை நெடுஞ்சாலைதுறை அமைச்சர் எ. வ. வேலு திறந்து வைத்தார். உடன் மாவட்ட ஆட்சியர் க. தர்ப்பகர்ஜ் மாநில தடகள சங்க துனைத்தலைவர் வே. கம்பன் MP M. S. தரணிவேந்தன் சி. என். அண்ணாதுரை MLA மு. பெ. கிரி தி. சரவணன் அம்பேத்குமார் ஜோதி பேருராட்சித் தலைவர் ராணிசண்முகம் நரேஷ்குமார் N. K. பாபு தனசேகரன் மணிகண்டன் சையத் அப்ரோஸ் சங்கர் DRO ராமபிரதீபன் திட்ட இயக்குனர் மணி சந்திரசேகர் பொறியாளர் கிருஷ்ணசாமி விமலா வத்சலாவித்யானந்தி சுந்தர் திருநாவுக்கரசு RDO ராமகிருஷ்ணன் வட்டாச்சியர் வெங்கடேசன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.