நாகப்பட்டினம் மாவட்டம் நம்பியார் நகர் கப்பல் விநாயகர் சங்ஹட ஹர சதுர்த்தி அபிஷேகம் ஆராதனை தமிழ்நாடு இபேப்பர் பண்பலை மற்றும் தமிழா டிவி நேயர்கள் வாசகர்கள் சார்பில் சங்கல்பம் செய்யப்பட்டது.. குடும்ப நலன் கடன் நிவர்த்தி மற்றும் அஷ்ட ஐசுவரியங்கள் கிடைக்கப் பெற திரவியம் மஞ்சள் பொடி பால் சந்தனம் பஞ்சாமிர்தம் அபிஷேகம் நடைபெற்றது அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.. ஆலய அர்ச்சகர் திரு வேலாயுதம். மற்றும் ஜெனி லெட்சுமி. பாக்கிய லெட்சுமி ஆகியோர் விழா ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர்.. ஆங்கில பட்டதாரி ஆசிரியர் திரு ஆர் மணிவண்ணன் நிகழ்ச்சி தொகுத்து வழங்கினார்!