....திருவண்ணாமலை மே 16 கடம்பராயன் தெரு, தாளகிரியார் தெருவில் அமைந்திருக்கும் ஸ்ரீ சக்தி விநாயகர் அம்பாளுடன் அமைந்திருக்கும் காட்சி வைகாசி மாத சங்கடஹர சதுர்த்தி பூஜை வெகு விமர்சையாக நடந்தது. ராஜேந்திரன் குருக்கள் அவர்களால் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு நெய்வேத்தியம் பிரசாதங்களுடன் பூஜை தீபாராதனைகளுடன் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்ரீ சக்தி விநாயகர் அருளை பெற்றனர். தமிழ்நாடு இ பேப்பர் செய்தியாளர் நிர்மலா ஸ்ரீதர் திருவண்ணாமலை