முன்னாள் பிரதமர் ராஜீவ் 34வது நினைவு நாளையொட்டி ஸ்ரீபெரும்புதுாரில் உள்ள அவரது நினைவிடத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர், சட்டசபை குழு காங்கிரஸ் தலைவர் ராஜேஷ்குமார் உள்ளிட்ட காங்கிரசார் அஞ்சலி செலுத்தினர்.